சாபமிட்டு கொல்வாயா

என்னவளே....
அந்த வானவில்
உன் நிறம் கேட்டு.....
தவம் இருக்குதடி....

என்னை போலவே....
உன்னிடம்
வரம் கேட்டு....

நீ
கொடுப்பாயா.... அல்லது
சாபமிட்டு
கொல்வாயா....

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (15-Nov-19, 10:36 am)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
பார்வை : 113

மேலே