காதல்

காதலில் சேர்வது தான் இன்பமா

உன்னை பிரிந்த போதும்
உன்னை நினைத்து
வாழ்வதும் இன்பமே

எழுதியவர் : பிரியா (14-Feb-18, 12:23 pm)
Tanglish : kaadhal
பார்வை : 205

மேலே