யுக்தி

வெற்றி யாளனும் உன்னைப்போல் தோல்வி யாளனே! - ஆனால்
விவரமாய் யுக்தியை மாற்றிய புத்தி சாலியே !

எழுதியவர் : கௌடில்யன் (14-Feb-18, 12:53 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 69

மேலே