Priya Pandi- கருத்துகள்

நல்ல கதை . மனிதனுக்கு இன்பமும் சரி துன்பமும் சரி எதுவும் நிலையானது இல்லை

நல்ல கதை சகோ
நம் கண் முன்னே நடப்பதை கதையாய் குறி இருக்கீறிர்கள் சகோ
கதையின் முடிவு ஆனந்தம்

நல்ல கதை உண்மையான காதலுக்கு தோல்வி இல்லை
இது உண்மை கதையா

அருமை சகோ
தனிமையின் வலி தனித்திருப்போர்க்கு தான் தெரியும்

அருமையான படைப்பு நண்பா
பெண்ணை போற்றும் உன் பண்புக்கு வாழ்த்துக்கள்

காத்திருப்பின் வலி காதலுக்குத்தான் தெரியும்
அருமை நடிப்பே

அழகான வார்த்தைகள் சகோதரி

அருமையான கவிதை சகோ
காதலின் வலி உங்கள் கவிதையில் தெரிகிறது

வாய்ப்பை இழந்தவர்கு தான் வலியும் விரக்தியும்

வாழ்த்துக்களுக்கு நன்றி .

சகோ வாழ்த்துவதற்கு மனம் வேண்டும் .
நன்றி

நன்றி சகோதரரே !
உங்களின் வாழ்த்துதலுக்கு

நண்பரே நல்ல கதையை சமர்பித்தத்திற்கு வாழ்த்துக்கள்


Priya Pandi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே