ஆசை

ஆசை ஆசை

தவக்கும் வயதில் நடக்க ஆசை
நடக்கும் வயதில் ஓட ஆசை
படிக்கும் வயதில் நடிக்க ஆசை
நடிக்கும் போது படிக்க ஆசை
இன்னும் எத்தனை எத்தனை ஆசை என்னுள்
அத்தனையும் நிறை வெறியது

என் கனவில் !

எழுதியவர் : பிரியா (20-Jan-18, 1:23 pm)
Tanglish : aasai
பார்வை : 223

மேலே