விடுதலை வியப்பாகிறது

விவாரத்தான பெண்களைப்
பார்க்கும்போது-சிலர்
விசமத்தோடு பார்ப்பதுண்டு...
சமுதாய சாட்டைக்குப் பயந்து
சாக்கடைக்குள் சமாதியாகும்
பெண்களுக்கோ..
அடிமைத்தளையை அறுத்த
அவர்களை..
உள்ளிருந்து எட்டிப்பார்க்கும்போது..
ஏக்கமாகவே........ இருக்கின்றது!

எழுதியவர் : டே. மகேஸ்வரி (20-Jan-18, 2:01 pm)
பார்வை : 77

மேலே