பெண்மை சார்ந்த வைரமுத்து கவிதை

கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்

லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்

எழுதியவர் : (23-Jan-18, 2:21 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 2918

மேலே