Santhosh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Santhosh |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Santhosh செய்திகள்
காதலுக்கு அழகு முக்கியமா?
அக அழகு முக்கியம் ... 17-Jan-2019 8:01 pm
உண்மையான காதலுக்கு அழகு தேவையில்லை !!!! 07-Mar-2018 7:18 pm
உண்மையாக ஆண்களே அழகை எதிர்பார்க்கின்றனர்.. நன்றி உங்களின் கருத்திற்கு 25-Jan-2018 9:12 pm
பெரும்பாலானவர்கள் அழகைத்தான் எதிர்பார்க்கிறார்கள் . குறிப்பாக ஆண்கள்தான் .
இதழ்கள் மட்டும் சேரும் காதலுக்கு அழகுமுக்கியம் .
இதயம் சேரும் காதலுக்கு அழகு தேவையில்லை !!! 25-Jan-2018 4:40 pm
தமிழ் என்றால் என்ன?
DRAVIDAM வடமொழிச் சொல் . தென் புலத்தை குறிப்பதான சொல் த்ராவிடம் வட மொழி மூன்றாவது
த வின் ஒற்றெழுத்தில் துவங்குகிறது. தமிழ் மொழியில் சொற்கள் ஒற்றெழுத்தில் துவங்காது.
THA DA விற்கும் வேறுபாடு தெரியாமல் சொன்ன விசித்திர ஆராய்ச்சி.
அப்படியானால் த்ராவிடம் என்ற வட சொல்லியிருந்தா தமிழ் பிறந்தது ? 09-Mar-2018 3:43 pm
திராவிடம் என்னும் சொல் - திரிமிளம், திரிமிழ், தமிள் என்றெல்லாம் திரிபு பெற்று மருவி இறுதியில் தமிழ் என்றானதாகக் கூறுகிறார்கள். 08-Mar-2018 11:21 pm
தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாரதி தாசனின் கவிதையைப் படியுங்கள் .
தமிழ் என்றால் என்னவெல்லாம் என்று விளக்கமாகவே சொல்லியிருப்பார் . 07-Mar-2018 7:35 pm
A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages is a book on comparative linguistics written by Robert Caldwell, the Bishop of Tirunelveli. இந்த புத்தகம் வாங்கி படியுங்கள். வாழ்த்துக்கள் 07-Mar-2018 7:20 pm
மேலும்...
கருத்துகள்