விண்மீன்களை எண்ண ஆசை ஆனால் எண்ண முடியவில்லை விண்ணில்...
விண்மீன்களை எண்ண ஆசை
ஆனால் எண்ண முடியவில்லை
விண்ணில் பறக்க ஆசை
ஆனால் பறக்க முடியவில்லை
தெய்வத்தின் வாகனமாக ஆசை
இருந்தேன்!
தெய்வத்தின் வாகனமாக அல்ல
என் தாயின் வாகனமாக
என் தாயே எனக்கு தெய்வம்......!