எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரியமான தோழியே/தோழனே ..... உன் தாய் உன் மீது...

பிரியமான தோழியே/தோழனே .....


உன் தாய் உன் மீது காட்டும் பாசத்தை விட,
நான் உன் மீது வைத்துள்ள பாசம் உயர்ந்தேதென்பேன்
ஏனென்றால்....?
உன் தாய் உன்னை  பத்து மாதங்கள் மட்டுமே சுமந்து ஈன்றெடுத்தாள்...
அனால் நானோ..!
என் வாழ் நாள் முழுவதும் சுமந்து கொண்டிருப்பேன் 
என் இதயம் என்னும் கருவறையில் 
சுமையாக அல்ல..
என்றும் சுகமாக... 

உங்கள் அன்பை சுமக்கும் கருவறை தோழனாக..

பா.சாம்ராஜ்.
(தாமனேரி)




பதிவு : P SAMRAJ
நாள் : 6-Mar-18, 4:15 pm

மேலே