விரும்பியது வீணா

விடை தெரியாத
விடையின்று
விடைப்பெற்றுச் சென்றது!
விரும்பியது வீணா?! என
விதி என்னிடம் வினா கேட்க்கின்றது...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (22-Jan-18, 7:01 pm)
பார்வை : 256

மேலே