அதிசயம் ஒன்றுமில்லை...

உனது துப்பட்டாவால் துடைத்த ஸ்கூட்டிக்கு
முளைத்திருந்தது நான்கு சிறகுகள்..

எழுதியவர் : சேகுவேரா சுகன்.. (26-Jan-18, 2:29 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 48

மேலே