உயர்வானது

தந்தைதந்த துளியொன்று
விதையானது..

தாயுடலும் நிலமானது,
பின்னால்
செடிவளர உரமானது..

அதுவே
உறவானது உயர்வானது,
அதுதான்-
தாய்மை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Jan-18, 6:35 pm)
பார்வை : 110

மேலே