புலரி

இருளில் மறையும்
களிராய் நான் தொலைகையில்,
முழங்காலிட்டு
மூன்று புள்ளியிட்டு
மங்கை வரைந்திடும்
பூக்கோலத்தின்
வாசத்தில் விடிகின்றன - எந்தன்
புலரிகள்.

எழுதியவர் : (29-Jan-18, 9:42 am)
பார்வை : 92

மேலே