அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
**பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா**
****அம்மா நீ என் உயிரம்மா....
முத்தமென்ற வார்த்தையின் முழு அர்த்தம் நீயம்மா...
முகம் சுளிர்க்காத முழுமதி நீயம்மா....
நீ என் மீது காட்டும் பாசம் கடலம்மா...
உன் கோபங்கள் உருகும் பனிக்கட்டி(யா)குமம்மா.....
***மதிமுகம் காண மாடிக்குச் சென்றேன்..
என் அம்மாவின் முழுமதியும் என் இதயத்தில் இருப்பதை மறந்து.... நான் உன்னை தினமும் நேசிக்கிறேன் அம்மா....
****வாழ்த்துக்கள் கூறி அம்மையின் வயதினை உயர்ந்திட ஆசையில்லை....
****வாழ்த்துறைக்கமல் நம் இருவரும் வயதுயரா உறவுகளாய் ஒன்றாக இருப்போம் அம்மா....