புருவ வளைவா காதல் வளைவா

உலகில் ஆபத்தான வளைவு
உன் புருவ வளைவுகள்
தான் என்பேன்,
இன்னும் என்னால்
மீண்டு வர முடியவில்லை
அங்கிருந்து..!!

எழுதியவர் : குமார் (எ) ரத்னகுமார் (30-Jan-18, 11:03 pm)
பார்வை : 192

மேலே