கோபத்தில்

வந்தது கோபம்
வானவில்லுக்கு,
வர்ணத்தைத் திருடிவிட்டதாம்-
வண்ணத்துப் பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Jan-18, 7:33 am)
பார்வை : 141

மேலே