வஞ்சம்

ஏர் பிடித்துழுத
உழவனுக்கு கிடைத்த
பஞ்சம் போல
உனை காதலித்த
எனக்கு
கிடைத்ததுன்
வஞ்சம்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (31-Jan-18, 3:16 am)
Tanglish : vanjam
பார்வை : 77

மேலே