தலை சாய்க்க மடியில்லை

முன்நூறு நாள் உன் கருவில்
பக்குவமாய் எனைச் சுமந்தாய்
பாலூட்டி சீராட்டி தாேளுயர வளர்த்து விட்டாய்
பாதியிலே உன் ஆயுள் முடிந்து பாேகுமென்று
காலனவன் கணக்கிட்டதேனம்மா
பஞ்சணையில் படுத்தாலும்
உன்மடி பாேல் வருமா
காலமது வரும் வரை
உன் காலடியில் கிடக்க விடு
காலனவன் உனை அழைத்தால்
நான்
தலை சாய்க்க மடியில்லை

எழுதியவர் : அபி றாெஸ்னி (1-Feb-18, 8:02 am)
பார்வை : 510

மேலே