என்னவளே

பஞ்சின் மென்மையாய் பாசம் விரித்தாய்
பண்பில் பளிங்குச் சிற்பமாய் விரிந்தாய்
இதயம் எங்கும் இனிமை சொரிந்தாய்
எந்தன் நினைவிலும் பசுமை புரிந்தாய்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (1-Feb-18, 12:36 pm)
Tanglish : ennavale
பார்வை : 378

மேலே