காதல்
எனக்கு பிடிக்காவிட்டாலும் செய்கிறேன்
உனக்கு பிடித்திருப்பதால்...
உனக்கு விக்கல் எடுத்தால்
நான் தண்ணீர் அருந்துகிறேன்
நீ என்னுள் இருப்பதால்....
இது முட்டாள்தனம் என்று புரிந்தாலும்
சிறிது நேரம் முட்டாளாகவே இருக்கத் தோன்றுகிறது
உன்னை நேசிப்பதால்...