தயக்கம்

தயக்கம் சாலையில்
தேங்கிய மலை நீர்
தேங்கி தேங்கியே
வீணாய் போகிறது

எழுதியவர் : ராஜேஷ் (2-Feb-18, 11:34 am)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : thayakkam
பார்வை : 392

மேலே