துரதிஷ்டசாலிகள்

பெற்றோர்களின் முதுமை பருவம் என்பது,
நமது குழந்தை பருவத்தின் பிரதிபலிப்பே.
நம் பெற்றோர்க்கு,நாம் பெற்றோராகும் சந்தர்ப்பம் கிடைத்தும் நழுவ விடுபவர்கள் துரதிஷ்டசாலிகளே..

#வேண்டாம்_முதியோர்_இல்லம்

எழுதியவர் : சையது சேக் (2-Feb-18, 3:44 pm)
பார்வை : 198

மேலே