காதல்

உன் விழி அம்பினால்
காயம் கொண்டேன்
நீ வீசும் புன்னகையில்
பூவாய் மலர்ந்தேன்
காயம் ஆற்ற நீ தந்த இதயம்
என்வசம் என்றும்
காதல் என்னும் அழகிய
மலரால் அலங்கரிக்கப்பட்டு ................

எழுதியவர் : சோ .மு .வினோதினி . (2-Feb-18, 4:53 pm)
சேர்த்தது : vinodhini99
Tanglish : kaadhal
பார்வை : 136

மேலே