உறவுகள்

உறவுகள் என்றும்
கசப்பதில்லை
ஆனால் சில......
உறவுகளின் செயலால்
வெறுத்துப் போய்விடும்
உறவுகள்.......

எழுதியவர் : ஆர். கோகிலா (2-Feb-18, 7:08 pm)
Tanglish : uravukal
பார்வை : 85

மேலே