வல்லரசு

வரி எதுக்கு என்று தெரியவில்லை?
அரசாங்க வளர்ச்சிக்கா அதிகார வயிற்றுக்கா,
வல்லரசு நோக்கிய பயணத்துல - எங்கள்
அடிப்படை தேவைக்கூட பூர்த்தி செய்யமுடியவில்லை.
வரி எதுக்கு என்று தெரியவில்லை?
அரசாங்க வளர்ச்சிக்கா அதிகார வயிற்றுக்கா,
வல்லரசு நோக்கிய பயணத்துல - எங்கள்
அடிப்படை தேவைக்கூட பூர்த்தி செய்யமுடியவில்லை.