அழைப்பு
ஒரு முறைக்கூட
நீ
அழைக்கமாட்டாய்
என்று
நன்றாகத் தெரியும்
தெரிந்தும்
கைபேசி சிணுங்கையில்
அது உன் அழைப்பு தான் என ஏன்
என்னை ஏமாற்றிக் கொள்கிறேன்...
ஒரு முறைக்கூட
நீ
அழைக்கமாட்டாய்
என்று
நன்றாகத் தெரியும்
தெரிந்தும்
கைபேசி சிணுங்கையில்
அது உன் அழைப்பு தான் என ஏன்
என்னை ஏமாற்றிக் கொள்கிறேன்...