காதல்

காலம் மட்டுமல்ல
காதல் கூட
யாருக்கும்
காத்திருப்பதில்லை
கடந்து
சென்று கொண்டே இருக்கிறது...

எழுதியவர் : கிருத்திகா (2-Feb-18, 10:58 pm)
Tanglish : kaadhal
பார்வை : 281

சிறந்த கவிதைகள்

மேலே