காதல் என்பது யாதெனில்

காதலில் முத்தெடுக்க முதலில் கடலுனுள் மூழ்க வேண்டும்....
மூச்சை பிடித்தபடி ..

முத்தும் கிடைக்கலாம் மோட்சமும் கிடைக்கலாம்..
மீண்டு வரலாம் மாண்டும் போகலாம்..
காதல் வரமாகும் ஆகலாம் சாபமாகவும் போகலாம்..

உண்மையாய் நேசித்தால் தெய்விகமும் உணரலாம்
கடைசியாய் பைத்தியமாகவும் மாறலாம்....

எழுதியவர் : சையது சேக் (3-Feb-18, 5:11 pm)
பார்வை : 154

மேலே