நதிகளின் இணைப்பு

நதியின் அழுகை,
வறட்சியான பின்பு
மனிதன் அழுது பயன் என்னவோ ,

காதலை மட்டுமல்ல நதிகளையும் சேர்த்து வையுங்கள்...
மானுடம் செழிக்கட்டுமே....

எழுதியவர் : சையது சேக் (3-Feb-18, 4:59 pm)
பார்வை : 93

மேலே