நிலவைப் பார்த்து
நீல வானில் நிலவுவந்ததோர்
நாளில் என்னுடன் நீயிருந்தாய்,
ஞாலம் மறந்திடக் கதைபேசி
நாலும் மறந்திடச் செய்துவிட்டாய்,
கோல விழிகள் உனைப்பார்த்தே
கொண்டு சேர்த்தன இதயத்தில்,
கால மெல்லாம் உனையெண்ணிக்
கலக்கம் கொள்ள வைத்தாயே...!
நீல வானில் நிலவுவந்ததோர்
நாளில் என்னுடன் நீயிருந்தாய்,
ஞாலம் மறந்திடக் கதைபேசி
நாலும் மறந்திடச் செய்துவிட்டாய்,
கோல விழிகள் உனைப்பார்த்தே
கொண்டு சேர்த்தன இதயத்தில்,
கால மெல்லாம் உனையெண்ணிக்
கலக்கம் கொள்ள வைத்தாயே...!