ஹைக்கூ --- சலவைப்பெட்டி

என் வயிறு குளிர 
அவன் வயிறு எரிந்தது 
சலவைப்பெட்டி !

எழுதியவர் : சூரியன்வேதா (5-Feb-18, 11:37 pm)
பார்வை : 202

மேலே