காதல்

நீ

போர்வை

அணைத்து தான் உறங்குகிறாய்

ஏனோ

மூச்சு முட்டுகிறது

எனக்கு

எழுதியவர் : (5-Feb-18, 11:44 pm)
Tanglish : kaadhal
பார்வை : 196

மேலே