இறைவா
இரவில் உறங்கிய மனிதன் முழு இரவு கழித்தல் நிச்சயம் இல்லை!
கழித்தாலும் காலையில் விழித்தல்
நிர்ணயம் இல்லை!
என்று காலையில் எழுகிறோமோ
அன்று, நம் வாழ்க்கை கணக்கில்
ஒரு நாள் கூட்டிய மேலோனுக்கு
நன்றி சொல்ல, அவன் நமக்கு
மறுநாள் காட்டுவான்🙏பிறந்த பிறப்பை சிறப்புற வாழ்வோம்🙏
இறை வணக்கம் வாழ்க்கைச் சிறை
விடுக்கும் 🙏

