இறை சமர்ப்பணம்
அர்த்தமிக்க ஆண்டவன் இனிமையாய் ஈன்ற உடலை ஊன்றுகோலாக்கி, எல்லாருக்கும் ஏணியாய் ஐம்பூதமாய் ஒன்றியிருந்து ஓங்காரத்துள்ளே ஔடதமானவனை,
அழகுற ஆனந்தமாய் இன்சொல்லால் ஈன்றெடுத்து உன்னதமாய் ஊனுடலான் என்னில் ஏடாக்கி ஐயமின்றி ஒருமையில்லாது ஓங்கிநின்று ஔவியமழிக்கும்
திருவடிகளில் அடியேனின் முழு சமர்ப்பணம்...