தூய்மை இந்தியா திட்டம்

சாலையில் கழிவுகள்
காற்று அனுப்பிய கடிதத்தில்
தூய்மை பணிக்காய்
தரை இறங்கிய
மழை துளிகள்!!

எழுதியவர் : ராஜேஷ் (6-Feb-18, 2:47 pm)
Tanglish : Thuimai pani
பார்வை : 342

மேலே