நிலவு

அன்பிற்கு தூது அன்னமாம்.....
ஆனால்-இன்றும்
என் அன்னைக்கு
தூது நிலவு மட்டுமே....
என்னை மடியில்
அமர்த்தி
சோறு ஊட்டும் போது...

எழுதியவர் : sivam (4-Aug-11, 4:43 pm)
சேர்த்தது : kavibalan
Tanglish : nilavu
பார்வை : 365

மேலே