நாளைய தமிழ்

அதான்டா இதான்டா அருணாச்சலம் நான் தான் டா💐 இந்தபாடலை
தமிழ் மறந்த கவிகள் நாளை இப்படி பாடல் புனையுமோ?
Thatதான் டா thisதான் டா அருணாசலம் i தான்டா;
Mother tamil நாட்டில நான்
Always க்கும் relation டா!
Godஅவன் talkக்கிடுவான்டா!
அருணாசலம் walkக்கிடுவான்டா!
நான்salt போட்ட யாரையும் மறப்பது
இல்லடா~ ஆனா faultபண்ண யாரையும் விடுவதில்லடா!(that)
My eyes two வும் safeபண்ணும்
Eye guard you தான்!
Lastவரை route guardஆக வருபவனும்
Youதான். ( தொடரும் )
கொடுமையடா சாமி😴😴😴

எழுதியவர் : பாலமுருகன் பாபு (7-Feb-18, 6:38 am)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 416

மேலே