நட்பே
எதையும் இனிதாய் ஏற்கும் பரந்த
மனம் இருக்கட்டும்👍
அடுத்தவன் பொருளுக்கு ஆலாய்ப்
பறந்த மனம் வேண்டாமே!
குணத்தில் சிறந்தவனாக இரு😊
மனிதாபிமானம் இறந்தவனாக
இருக்காதே!
எதையும் இனிதாய் ஏற்கும் பரந்த
மனம் இருக்கட்டும்👍
அடுத்தவன் பொருளுக்கு ஆலாய்ப்
பறந்த மனம் வேண்டாமே!
குணத்தில் சிறந்தவனாக இரு😊
மனிதாபிமானம் இறந்தவனாக
இருக்காதே!