நட்பின் அளவுக்கோல்

என்னை பற்றி உன்னிடம்
ஒரு அளவுக்கோல்
உன்னை பற்றி என்னிடம்
ஒரு அளவுக்கோல்
இந்த அளவுக்கோல்கள்
அலங்கோலமானலும்
நம் நட்பின் அளவு மட்டும்
குறைவதேயில்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (8-Feb-18, 9:44 am)
பார்வை : 996

மேலே