நட்பெனும் தாமரைப்பூ

நண்பர்கள் தடாகத்தில்
பூத்து மலர்வது நட்பென்னும்
தாமரைப்பூ என்றும் வாடா
நட்பூ.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Feb-18, 7:24 am)
பார்வை : 358

மேலே