நட்பு

எத்தனை சுவைத் தந்தாலும் உணவு
அளவுக்குமேல் அருந்த திகட்டும்
திகட்டாது நட்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Feb-18, 7:31 am)
Tanglish : natpu
பார்வை : 736

மேலே