காதல் செல்லேன்
நீ பொக்கிஷம் என அறிந்த நான்
முதலில் நண்பனானேன்
பிறகு காதல் கொண்டேன்
உன்னிடம் காதல் சொல்ல நினைத்தேன், இருந்தும்
நண்பனாய் கிடைத்த சுதந்திரம் இழக்க மனம் ஏனோ விரும்பவில்லை
நீ என் வாழ்வில் ஏதாவது உறவில் இருந்தால் போதும் என காதலை மறந்தேன் தோழி