நெஞ்சோடு அணைத்திட

தலை நிறைய பூ வைத்து
தனிமையிலே உனை நினைத்து
தலையனையை கட்டியணைத்து
தவிக்கின்றேனே என்னுயிரே
வேலைக்குச் சென்ற மன்னவனே
வேதனையில் வாடுகின்றது என் மனமே
விரைந்து வருவாய் நெஞ்சோடு அணைத்திட
உன் விருப்பமறிந்து என்னையே தந்திட..
விரைந்து வருவாய் நெஞ்சோடு அணைத்திட
உன் விருப்பமறிந்து என்னையே தந்திட....