குத்திக்காட்டவே

மணியடிச்சே....
வாழுறான் பாரெனும் ...
வழக்காடு மொழி ...
இறைவனை...
ஏமாற்றி வாழும்...
பூசாரியை ..
குத்திக்காட்டவே ...
வந்திருக்கும்....!

எழுதியவர் : ம கண்ணன் (7-Feb-18, 10:02 pm)
பார்வை : 76

மேலே