காதல்

இரு இதயங்களின் இணைப்பு
காதலாக பிறந்து
நிழற்படங்களாகவும்,
நினைவுப் பாெக்கிசங்களாகவும்,
கண்ணீர்த் துளிகளாகவும்,
எங்காே வாழ்ந்து காெண்டு தான் இருக்கும்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (7-Feb-18, 8:13 pm)
Tanglish : kaadhal
பார்வை : 223

மேலே