பணம்

அன்பென்ற கூட்டில் ஆயிரம் உறவுகள்
பாசம் என்ற கூட்டில் பல மக்கள்
சொர்க்கம் என்ற கூட்டில் சொல்லாத உறவுகள்
இந்த உலக கூட்டில் எல்லாம் இருக்கும் பணத்தை தவிர............
அன்புக்கும் பாசத்துக்கும் எதிரி பணம்..

எழுதியவர் : முத்துக்குமார் (9-Feb-18, 12:02 pm)
Tanglish : panam
பார்வை : 252

மேலே