காதலின் தீபம் 7
அவள் என்னை
மறந்துவிட்டாள்
இதோ என்
இறுதி ஊர்வலம்
துவங்கிவிட்டது
முட்கள் முளைத்த முகம்
குழிகள் விழுந்த கன்னம்
இலக்கு அறியா பயணம்
என் பெயரே எனக்கு
மறந்துப்போன நிலமை
எல்லாம் இழந்தேன்
அவளின்றி இனி வாழ்க்கை
இல்லை என்ற தருணத்திலும்
அவள் மீது எனக்கு ஏனோ
ஊசிமுனையளவும் கோபமே
இல்லை
வாழட்டும் அவள் நூறாண்டு...