காதலும் ,ஹார்மோனும்

காதல் என்பது ஹார்மோன்களின் தொந்தரவு

என்று யாராவது சொல்லிக்கொண்டிருப்பார்கள்

அதை நம்பவேண்டாம் - ஏன்னெனில்

காதலால் தான் ஹார்மோன்கள் தொந்தரவு அடைகிறது !!!

எழுதியவர் : காதலித்த மனம் (10-Feb-18, 11:23 pm)
பார்வை : 279

மேலே