காமம் என்ற உணர்வு

காமம் வேண்டாம்
ஆனால் காதல் செய்,
உதடுகள் ஒட்ட வேண்டாம்
ஆனால் இதழ்களை பேசவிடு.
மனம் இரண்டும் பொருந்தட்டும்
பின்பு பார்க்கலாம் காமம் என்ற உணர்வை.

எழுதியவர் : மு.சண்முகநாதன் (11-Feb-18, 8:23 am)
பார்வை : 134

மேலே